சேலம் : பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற ...