தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் – 5 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல்!
சேலத்தில் தீபாவளியை ஒட்டி புத்தாடை வாங்க குவிந்த மக்களால் ஓமலூர் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை ...