சேலம் : குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் திருநங்கைகள் பூஜை – விசாரணைக்கு உத்தரவு!
சேலத்தில் குற்றங்கள் குறைய, அழகாபுரம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் திருநங்கைகளைக் கொண்டு பூஜை செய்த வீடியோ வைரலான நிலையில் விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் கொலை, கொள்ளை ...