சேலம் : பட்டா வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பட்டா வழங்க விவசாயியிடம், கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெரும் வீடியோ வெளியாகியுள்ளது. ராமி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் ,தனது தாத்தா பெயரில் உள்ள ...