சேலம்: வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் பூக்களை கொட்டி போராட்டம்!
சேலம் வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் பூக்களைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கடை வீதியில் உள்ள வஉசி பூ மார்க்கெட் வணிக வளாகத்தில் 120க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய ஏலம் முறையைக் காரணம் காட்டி கடைகளின் மாத ...