Salem: Women block road demanding proper supply of drinking water - Tamil Janam TV

Tag: Salem: Women block road demanding proper supply of drinking water

சேலம் : முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முறையாகக் குடிநீரை வழங்குமாறு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சந்திரிபிள்ளை வலசு, வேட்டைக்காரனூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த ஏழு மாதங்களாகச் சரிவர குடிநீர் விநியோகம் ...