Salem: Worker arrested for stealing two-wheelers! - Tamil Janam TV

Tag: Salem: Worker arrested for stealing two-wheelers!

சேலம் : இருசக்கர வாகனங்களைத் திருடிய தொழிலாளி கைது!

சேலத்தில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிய தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, ஓமலூர், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டிவிஎஸ் எக்ஸ்எல் ...