ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!
அண்மையில் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் பேக்கரியில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. விலை குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை ...
