வசூலில் சறுக்கிய சிக்கந்தர் – உலக அளவில் 4 நாட்களில் ரூ.160 கோடி வசூல்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பாலிவுட் படமான சிக்கந்தர் வசூலில் சறுக்கியது சல்மான்கானுக்கு பேரிடியாய் விழுந்துள்ளது. இப்படம் வெளியாகி 4 நாட்கள் ...