பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து கோலாகலம்!
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத்தலத்தில் மும்மதத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம், இத்தலத்தில் ஆண்டு ...