பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!
பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கான 2 ஆயிரத்து ...