கட்டணத்தை குறைத்தால் ஏழை மக்களும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவார்கள் : நடிகர் ராமராஜன்
திரையரங்கு உரிமையாளர்கள் கட்டணத்தை குறைத்தால் ஏழை எளிய மக்களும் குடும்பத்துடன் திரையரங்குக்கு வருவார்கள் என ராமராஜன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள TPV மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ...