மீண்டும் தெலுங்கில் நாயகியாக நடிக்கவுள்ள சமந்தா!
சமந்தா 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் ஓ பேபி என்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை ...