பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் திமுக அரசு பறிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாவட்டம் சமயநல்லூர் ...
