ஆரணி சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆரணியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சம்பங்கி ...