காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை : பாஜக விளக்கம்!!
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை ...