பஞ்சாப் ஹரியானா எல்லையில் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட விவசாயிகளின் தற்காலிக கூடாரங்கள் அகற்றம்!
பஞ்சாப் ஹரியானா எல்லையில் போராட்டத்திற்கு விவசாயிகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை போலீசார் அகற்றினர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ...