மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு : உயிரிழந்த ஐஐடி பேராசிரியர்!
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஐஐடி பேராசிரியர் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி கான்பூர் வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ...