சாம்சங் நிறுவனத்தின் CEO மாரடைப்பால் உயிரிழப்பு!
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...