சாம்சங் ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்!
ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...