இந்தியாவில் முதல் முறையாக தயாராகும் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கணினி!
இந்தியாவில் முதல் முறையாக சாம்சங் நிறுவனம் நொய்டா தொழிற்சாலையில் தங்களின் மடிக்கணினி தயாரிப்பை தொடங்கவுள்ளது. கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ...