சாம்சங் தொலைப்பேசி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கிலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த தொழலில் நுட்பத்தால் ...