இனி உங்கள் ஃபோனில் Sanchar Saathi APP கட்டாயம் – மத்திய அரசு அதிரடி ஏன்?
புதியதாகத் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல்களிலும் அரசின் பாதுகாப்பு செயலியான (Sanchar Saathi) சஞ்சார் சாதி செயலியை Pre-Install செய்திருக்க வேண்டியது கட்டாயம் என வெளியான ...
