பட்டீஸ்வரம் கோயிலில் கருவறை அருகே நிலவறை கண்டுபிடிப்பு!
தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள ராமலிங்க சுவாமி கோயிலில் கருவறை அருகே நிலவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள ராமலிங்க சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் ...