வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மணற்சிற்ப அஞ்சலி!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பூரி கடற்கரையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் மாதிரி போல் மணற் ...