போளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி – வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அதிகாரிகளின் துணையுடன் திமுக நிர்வாகி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறிய பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரும்புலி கிராமத்தை சேர்ந்த ...


