பெரியப்பட்டிணம் தர்காவில் சந்தனக்கூடு விழா துவக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் தர்காவில் 123ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூக்கி வந்தனர். ...