சென்னையில் 120 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் : மாநகர காவல் ஆணையர் உத்தரவு!
சென்னையில் 120 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் தற்போது படிபடியாக ...