ஊதியம் வழங்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முறையாக ஊதியம் வழங்கப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் மூலமாக 93 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ...