துயரத்தில் துாய்மை பணியாளர்கள் : 27 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பு!
சிவகங்கை காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவரும் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். கிராமங்களைத் தூய்மைப் படுத்தி, மக்களின் சுகாதாரத்தை ...
