கள்ளக்குறிச்சியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!
கள்ளக்குறிச்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி தொகை வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ...
