கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. கடலூர் மாநகராட்சியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ...