தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் : வழக்கறிஞர் பாரதிக்கு ஆதரவாக குவிந்த தூய்மைப் பணியாளர்கள்!
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாகச் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான வழக்கறிஞருக்கு ஆதரவாக 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குவிந்தனர். தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு ...