பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவன் உறவினர்கள் – சாலை மறியல்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர். ...
