நீச்சல் குளத்தில் குளியல், துதிக்கையால் ட்ரம்ஸ் அடித்து மகிழ்ந்த சங்கரநாராயண சாமி கோயில் யானை!
சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோயில் யானைக்காக பிரத்யேக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோயில் யானை கோமதி, கடந்த சில ...