மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்!
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே போதையில் இளைஞர்கள் சிலர் தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசலங்குடி ...
