கேம் சேஞ்ஜர் திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் ...