தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட 2,500 மரக்கன்றுகள்!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பசுமை அறக்கட்டளை சார்பில், இலவசமாக மரக்கன்றுகள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டன. கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் அன்பரசி தலைமையில், கிரீன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ...