சாரங்கபாணி சுவாமி கருட வாகன திருவீதியுலா கோலாகலம்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கருட வாகன திருவீதியுலா விமரிசையாக நடைபெற்றது. கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டப் பெருவிழா, கடந்த 15-ம் ...