தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி ...