ஊழலின் ஊற்றுக்கண் சரத்பவார்! – அமித் ஷா பகிரங்க குற்றச்சாட்டு!
ஊழலை நிறுவனப்படுத்தி அதன் ஊற்றுக்கண்ணாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...