சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து!- சண்டை பயிற்சியாளர் பலி!
சென்னை சாலிகிராமத்தில் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த சண்டை பயிற்சியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ...