அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியான ‘சர்தார் 2’ டீசர்!
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ல் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இருவரின் ...