லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்!
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லாமல் இருந்திருந்தால், அரேபிய கடல் பகுதியில் உள்ள வெப்பமண்டல சொர்க்கமான லட்சத்தீவுகள் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டிருக்கும். சுதந்திரத்திற்கு முன், ...