மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்
ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வல்லவிளையை சேர்ந்த 30 ...