சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக அனுமதிக்கக்கோரிக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை ...