சாத்தனூர் அணை திறப்பால் 20 பேர் பலி – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தித்தில் சாத்தனூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகவே 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். கடலூரில் ...