சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழக முழுவதும் பரவலாக ...