இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் : இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!
வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான 27½ மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் ...