காசா இனப்படுகொலை குறித்து சத்யா நாதெல்லாவிடம் சரமாரி கேள்வி!
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவிடம், அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் காசாவில் நிகழும் இனப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பி உரையை இடைமறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புஅதிகாரிகள் கேள்வி எழுப்பிய ஊழியரான ...